Header Ads



இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பித்தால் மட்டும் போதும்


நெதன்யாஹு ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை, கொமெனியைக் கொல்லவும்  எண்ணவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து  தப்பித்தால் மட்டும் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டதாக தெரிகிறது.


பங்கர் வாழ்க்கை அலுத்துப் போனதால், குடியேற்றவாசிகள் தங்கள் தாய்நாடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.


நெதன்யாஹு ஆட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் அதிருப்தி வலுத்து வருகிறது; பொதுமக்கள் இராணுவ வீரர்களைக் கண்டதும் கோபத்துடன் முழக்கமிடுகின்றனர்.


ஆயுதக் கிடங்கில் ஆயுதங்கள் மட்டுமல்ல, பணமும் தீர்ந்து வருகிறது. அமெரிக்காவின் நிதி உதவியால் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிகிறது.


ஈரானுக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், கடந்த நாள் அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சு, நட்பு ரீதியான தாக்குதல் என்ற பிரச்சாரமும் பரவி வருகிறது.


ரஷ்யா மற்றும் சீனாவுடன் ஈரான் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது.


சண்டை நிறுத்த பேச்சுவார்த்தைகள் என்று வரும்போது ஈரானே மேலோங்கும் நிலை உள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டால், உலக நாடுகள் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகும். போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டியது உலக நாடுகளின் அத்தியாவசியத் தேவையாக மாறும், ஈரான் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உடன்பட வேண்டிய சூழல் உருவாகும்.


போர் முடிவுக்கு வந்தால், சியோனிச  இஸ்ரேல் ஆதரவாளர்களான சங்கிகளுக்கும், கிறிசங்கிகளுக்கும் மொத்தமாக விசா கிடைக்க வாய்ப்புள்ளது. நிரம்பி வழியும் பங்கர்களில் உள்ள செப்டிக் டாங்குகளை சுத்தம் செய்ய உங்களைப் போல் விசுவாசமானவர்கள் வேறு யாரை சியோனிச இஸ்ரேலுக்குக் கிடைக்கும்?


கொமேனி ஆரம்பத்திலேயே கூறியிருந்தார், "போரைத் தொடங்குவதற்கான முடிவு உங்களுடையது. அதை முடிவுக்குக் கொண்டு வருவது எங்களது முடிவு."


-Abid adivaram

No comments

Powered by Blogger.