கலிமாவை மொழிந்ததும் துரத்துவதை நிறுத்திய நாய்கள்
பஜ்ர் (சுபுஹ்) நேரத்தில் ஒரு சிறுவனை நாய்கள் துரத்துகின்றன, அவன் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன இல்லை என நான் சாட்சி கூறுகிறேன்" என்று சொல்லியபடியே ஒடுகிறான். நாய்கள் சிறுவனை துரத்துவதை உடனடியாக நிறுத்துகின்றன. குறித்த வீடியோ பிரபல அரபு ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
Post a Comment