பாராளுமன்ற குழுக்களுக்கு ஆட்கள் நியமனம்
உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்றுவதற்கு எஸ்.எம்.மரிக்கார் பெயரிடப்பட்டுள்ளார்.
ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும்
விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற, ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பரும் தெரிவாகி இருப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
Post a Comment