Header Ads



தங்க முலாம் துப்பாக்கி, துமிந்த கைது


முன்னாள் அமைச்சரும் , சுதந்திர கட்சி செயலாளருமான  துமிந்த திசாநாயக்க  கைது செய்யபட்டுள்ளார்.


தங்க முலாம் பூசிய துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் , திம்பிரிகஸ்யாயவில் உள்ள தொடர்மாடி ஒன்றில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 வெள்ளவத்தையில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க  முலாம் பூசப்பட்ட ரி-56  ரக துப்பாக்கி கடந்த 20  ஆம் திகதி கைப்பற்றப்பட்டது.

No comments

Powered by Blogger.