விடைபெறுகிறார் எர்டோகான்
துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன், மீண்டும் ஜனாதிபதி பதவிக்கோ அல்லது வேறு எந்த அதிகாரப்பூர்வ பதவிக்கோ போட்டியிட மாட்டேன் என்ற தனது உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தினார்.
"மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கோ அல்லது மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கோ எனக்கு எந்த எண்ணமும் இல்லை. எங்கள் நாட்டின் நற்பெயரை மேம்படுத்துவதில் மட்டுமே நாங்கள் அக்கறை கொள்கிறோம்" என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
Post a Comment