Header Ads



குப்பையிலிருந்து தங்கம் எடுக்கும் திட்டம் ஒன்று இருக்கிறது - பாஜக அமைச்சர் தர்ம்பால் சிங்.


"குப்பையிலிருந்து தங்கம் எடுக்கும் திட்டம் ஒன்று இருக்கிறது. அதற்கான இயந்திரம் விரைவில் தயாராகி விடும். சின்ன பிரச்சினை மட்டும்தான் இருக்கிறது. அது சரியாகி, இயந்திரம் தயாராகி விட்டால், மீரட்டின் குப்பையிலிருந்து தங்கத்தை செய்யத் தொடங்கி விடலாம்."


-உத்தரப்பிரதேச பாஜக அமைச்சர் தர்ம்பால் சிங்.

No comments

Powered by Blogger.