ஒரே நேரத்தில் 8 குழந்தைகளை இழந்த வைத்தியர்
யா அல்லாஹ் கருணை காட்டு, அந்தத் தாயக்கு பலத்தை கொடு, யா அல்லாஹ் அவளுடைய உடைந்த இதயத்தை உனது கிருபையால் போர்த்து
காசா நாசர் மருத்துவமனையில் குழந்தை மருத்துவராகப் பணியாற்றும் Dr அலா அல்-நஜ்ஜார். வான்வழித் தாக்குதலால் எரிக்கப்பட்டு, துண்டு துண்டாகக் கிழிக்கப்பட்ட தனது சொந்த 8 குழந்தைகளின் எச்சங்களை பெற்றார். அவர்கள் ஒரு காலத்தில் ஒரு குடும்பமாக இருந்தார்கள்.
பெயர்கள்...
1. யஹ்யா ஹம்தி அல்-நஜ்ஜார்
2. ரகன் ஹம்தி அல்-நஜ்ஜார்
3.ருஸ்லான் ஹம்தி அல்-நஜ்ஜார்
4. கிப்ரான் ஹம்தி அல்-நஜ்ஜார்
5. ஈவ் ஹம்தி அல்-நஜ்ஜார்
6. ரேவன் ஹம்தி அல்-நஜ்ஜார்
7. சைதீன் ஹம்தி அல்-நஜ்ஜார்
8.[பெயர் இல்லை]
அவளுடைய துயரத்தின் பாரத்தை வார்த்தைகளால் தாங்க முடியாது. ஆனாலும் அவள் இடிபாடுகளுக்கு மத்தியில், உடைந்து நிற்கிறாள்.
யா அல்லாஹ், காசாவில் உனது வல்லமையினால் கருணை மழையை பொழியச் செய்...🤲
Post a Comment