Header Ads



ஜனாதிபதியின் 3 வெளிநாட்டுப் பயணங்களுக்கு 18 இலட்சம் மாத்திரம் செலவானது எப்படி..?


ஜனாதிபதியின் இந்தியா, சீனா, துபாய் பயணங்களுக்கான ரூ.1.8 மில்லியன் செலவான விவரத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது


இந்தியா -  விமான கட்டணம், இராஜதந்திர பரிசுகளுக்காக ரூ.312,350 உட்பட ரூ.1.22 மில்லியன்.


சீனா - விமானக் கட்டணத்தை சீன அரசு ஏற்றுக்கொண்டது, ரூ.386,000 மட்டுமே ஜனாதிபதி செயலகம் செலவிட்டது.


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - விமானக் கட்டணம் ஈடுகட்டப்பட்டது, மொத்த செலவுகள் ரூ.279,971.


www.jaffnamuslim.com

No comments

Powered by Blogger.