Header Ads



மஹிந்தவை கை பிடித்து, அழைத்துச் சென்ற சவுதி தூதுவர்


சவுதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வுகள் கொழும்பில் இடம்பெற்றது


இதில் முன்னாள் அதிபர் மஹிந்தவும் பங்கேற்றார். 


நீண்ட நாட்களின்ப பின்னர் மஹிந்த பொது நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்தார்.


குறித்து நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





No comments

Powered by Blogger.