Header Ads



இலங்கையில் விமான டிக்கெட்டுக்களின் விலை குறைந்தது


டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக இலங்கையில் கொள்வனவு செய்யப்படும் விமான டிக்கெட்டுகளின் விலையும் சுமார் 5 சத வீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கடந்த வார இறுதியில் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கணிசமாக குறைந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையிலேயே இலங்கையில் விமான டிக்கெட்டுக்களின் விலையும் குறைந்துள்ளது

No comments

Powered by Blogger.