Header Ads



நஸீர் அஹ்மட்டும் அமைச்சரானார்




ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில்  அமைச்சராக நஸீர் அஹ்மட்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்விலேயே நஸீர் அஹ்மட்  இவ்வாறு புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.