Header Ads



வெளிவிவகார அமைச்சராக, அலி சப்ரி நியமனம் - கை குப்பி வணங்குவதை தவிர்த்தார்

 


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் புதிய வெளிவிவகார அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்விலேயே அலி சப்ரி இவ்வாறு புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.