Header Ads

ஒரே பார்வையில் 18 புதிய அமைச்சர்களின் விபரம் - 2 முஸ்லிம்களுக்கும் இடம்



புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் இன்றைய தினம் -22 இடம்பெற்றுள்ளது.  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று காலை பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றிருந்தார். இந்த நிலையில் 18 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பதவியேற்றுள்ளனர். 


பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் - தினேஷ் குணவர்தன


கல்வி அமைச்சர் - சுசில் பிரேம ஜயந்த


கடற்றொழில் வளங்கள் அமைச்சர் - டக்ளஸ் தேவானந்தா


சுகாதாரத்துறை அமைச்சர் - கெஹெலிய ரம்புக்வெல


போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் - பந்துல குணவர்தன


விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் - மகிந்த அமரவீர


நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகாரம் அமைச்சர் - ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச


சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சசர் - ஹரீன் பெர்னாண்டோ


பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் - ரமேஷ் பத்திரன


நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் - பிரசன்ன ரணதுங்க


வெளிவிவகாரத்துறை அமைச்சர் - அலி சப்ரி


பௌத்த மதம் மற்றும் மத விவகார அமைச்சர் - விதுர விக்ரமநாயக


வலுச்சக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் - கஞ்சன விஜேசேகர


சுற்றாடற்றுறை அமைச்சர் - நஸீர் அஹகமட்


விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் - ரொஷான் ரணசிங்க


வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் - மனுஷ நாணயக்கார


பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் - டிரான் அலஸ்


வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் - நளின் பெர்னாண்டோ

No comments

Powered by Blogger.