Header Ads



நீண்டநேரம் வரிசையில நின்ற வைத்தியர்களும், சுகாதார ஊழியர்களும் - நோயாளர்களுக்கு என்ன நடந்தது..? (Video)


- Ismathul Rahuman -

 வெள்ளிக்கிழமை மாத்திம் டாக்டர்கள் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு பெட்ரோல் வழங்குவதனால் நீர்கொழும்பு, கொப்பராசந்தி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்ரோலை பெறுவதற்காக டாக்டர்கள், சுகாதாரத் துறையினர் வைத்தியசாலைக்கு செல்லாமல் பெற்ரோலை பெறுவதற்காக கிலோமீட்டர்கணக்கான தூரம் நீண்ட நேரம்  வரிசையில் நிற்கின்றனர்.

No comments

Powered by Blogger.