Header Adsகொரோனா தொற்று உடல்களை நல்லடக்கம் செய்வதால், பாதிப்பில்லை என அறிவியல் ரீதியாக நிரூபிக்க குழு நியமனம்

- அன்ஸிர் -

இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டு, மரணிப்பவர்ளை அடக்கம் செய்வது பற்றி விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து வைத்தியர்களுக்கும், அரச மேல் மட்டத்திற்கும் அதை சமர்ப்பிப்பதற்காக உயர்மட்டக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டு முஸ்லிம்கள் மரணித்தால், அவர்களை தகனம் செய்வதற்கான வழிமுறைகளே காணப்படுகிறது. இது நாட்டு முஸ்லிம்களடையே அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதற்கு துரித கதியில் தீர்வு காணும் பொருட்டு, மாற்றுமத சகோதரர்களையும் உள்ளடக்கி தொழில்சார் நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

றிஸ்வி முப்தி தலைமையிலான இக்குழுவில்  ஜனாதிபதி சட்டத்தரணிகளான இல்யாஸ், பைஸர் முஸ்தபா, டொக்டர் குறைஸ் ஹனீபா, முஸ்லிம் சலாஹுதீன், அப்சல் மரிக்கார், மஸ்வர் மகீன், மௌலவி முர்ஸித்,  ஆகியோருடன் வைத்தியர்களான றிஸ்வி செரீப்டின், கமால், ஹனீபா, சரீப்டின் ஆகியோருடன் முக்கிய ஆலோசனைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோரும் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர்.

உலக வரலாற்றில் தொற்று நோயினால் மரணிப்பவர்கள், அடக்கம் செய்யப்படும் வரலாறு மிக நீண்டகாலமாக இருந்து வருவதுடன், வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை உரியமுறையில் அடக்கம் செய்யலாமென நிரூபிக்கப்பட்டும் வருகிறது.

இதற்குச் சாதகமான தத்துவங்களும், அறிவியல் கட்டுரைகளும், விஞ்ஞான ரீதியிலான ஆதாரங்களும் காணப்படுகிறது.

அந்தவகையில் மேற்சொன்ன குழுவும் கொரோனா வைரஸினால் ஒருவர் மரணித்தால், அவரை அடக்கம் செய்யலாமென்ற விடத்தை அறிவியல் ரீதியாக இலங்கை மருத்துவர்களுக்கு நீரூபிக்க முயற்சிப்பார்கள் என நம்பப்படுவதுடன், அவசியப்படுமிடத்து அரச மேல்மட்டத்தையும் சந்தித்து அதனை சான்றுகளுடன் சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நல்ல முயற்சி வெற்றியடைய, அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.

14 comments:

 1. அல்லாஹ் இவர்களுக்கு அருள் பரிவானாக! இன்ஷா அல்லாஹ் இதில் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

  ReplyDelete
 2. அல்லாஹ் இவர்களுக்கு அருள் பரிவானாக! இன்ஷா அல்லாஹ் இதில் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

  ReplyDelete
 3. நம்பிக்கை உள்ளது.ஆனால் இனவாதிகல் இதை குழப்பாமல் இருக்க அல்லாஹ் அவர்களின் கெட்ட உள்ளத்தை மாற்ரிவிட வேண்டும்.

  ReplyDelete
 4. Great job leaders!
  May Allah will do better..

  ReplyDelete
 5. Brother Attorney-at-Law Ali Sabry had published that a five page research document including the scientific and religious reasoning on the burial of a COVID-19 deceased victim which has been was drafted by Justice Saleem Marsoof and supported by Prof. Rizwi Sheriff, Dr. Ruwaiz Haniffa, Ali Sabry PC, Nadvi Bahudeen Lawyer and several other intellectuals was presented to the Task Force - http://www.dailynews.lk/2020/04/03/local/215743/hate-campaigns-against-muslim-community-deplorable-%E2%80%93-ali-sabry-pc
  "The Muslim Voice" feels that Brother Ali Sabry should make this Research document "PUBLIC", so that the Muslim community, especially the knowlegable Muslims can be appraised of the content included in this 5 pages Research Document, Insha Allah. This will also enable the Muslims to be "CONSISTENT" in their "VOICE" with the Research Document when public opinion is raised in "Lobbying/Influential" "FORUMS/DISCUSSIONS, Insha Allah.
  The ACJU trying set-up another so-called high level committee as stated in the above News Item is a "FOOLISH" act, "The Muslim Voice" feels. "The Muslim Voice" is of "OPINION" that the Muslim Community should strongly support and back the claims placed in this 5 pages Research Document submitted by Brother Ali Sabry before the Government, Presidential Task Force for the Prevention of Corona (Covid19"), Health Ministry and Health sub-committee of the Task Force to combat COVID-19 and the GOMA. ACJU should immediately "STOP" these types of "NONSENSE" and allow the Professional and Interllectual approaches to move forward, Insha Allah. The Muslim Community should vhemently campaign and support the 5 pages Research Document submitted by Attorney-at-Law Ali Sabry in all political and administartive levels and forums to resolve the issue of cremation of Muslim "COVID19" janazas as favourable to the Muslim Community at large, Insha Allah.
  Noor Nizam - "The Muslim Voice".

  ReplyDelete
 6. Main reason given as the virus from the dead body may mixed with ground water. My question is, we have millions of toilet pits around the country. Will any virus or bacteria from these toilet pits be mixed with the ground water?? If yes, what kind of measures government will take??

  ReplyDelete
 7. அண்ணே துங்கிறவனைத்தான் எழுப்ப முடியும், நடிப்பவனை அல்ல! நீங்கள் சமர்பிக்கப்போகும் அணைத்து ஆதாரங்களும் Dr. Anil Jasinghe விட்கு நன்றாக தெரியும்! அவர் வெறும் பொம்மை மட்டுமே.முடிந்தால் சுவிட்ச் ஐ பிடிக்கவும்.

  ReplyDelete
 8. Brother Attorney-at-Law Ali Sabry had published that a five page research document including the scientific and religious reasoning on the burial of a COVID-19 deceased victim which has been was drafted by Justice Saleem Marsoof and supported by Prof. Rizwi Sheriff, Dr. Ruwaiz Haniffa, Ali Sabry PC, Nadvi Bahudeen Lawyer and several other intellectuals was presented to the Task Force - http://www.dailynews.lk/2020/04/03/local/215743/hate-campaigns-against-muslim-community-deplorable-%E2%80%93-ali-sabry-pc
  "The Muslim Voice" feels that Brother Ali Sabry should make this Research document "PUBLIC", so that the Muslim community, especially the knowlegable Muslims can be appraised of the content included in this 5 pages Research Document, Insha Allah. This will also enable the Muslims to be "CONSISTENT" in their "VOICE" with the Research Document when public opinion is raised in "Lobbying/Influential" "FORUMS/DISCUSSIONS, Insha Allah.
  The ACJU trying set-up another so-called high level committee as stated in the above News Item is a "FOOLISH" act, "The Muslim Voice" feels. "The Muslim Voice" is of "OPINION" that the Muslim Community should strongly support and back the claims placed in this 5 pages Research Document submitted by Brother Ali Sabry before the Government, Presidential Task Force for the Prevention of Corona (Covid19"), Health Ministry and Health sub-committee of the Task Force to combat COVID-19 and the GOMA. ACJU should immediately "STOP" these types of "NONSENSE" and allow the Professional and Interllectual approaches to move forward, Insha Allah. The Muslim Community should vhemently campaign and support the 5 pages Research Document submitted by Attorney-at-Law Ali Sabry in all political and administartive levels and forums to resolve the issue of cremation of Muslim "COVID19" janazas as favourable to the Muslim Community at large, Insha Allah.
  Noor Nizam - "The Muslim Voice".

  ReplyDelete
 9. வெற்றி கிடைக்கட்டும் இன்ஷா அல்லாஹ்

  ReplyDelete
 10. There is no science.
  It's 100% stone era thinking.
  The keys don't know Science.
  They know only racism

  ReplyDelete

Powered by Blogger.