டெல் அவிவ், ஹைஃபா உட்பட இஸ்ரேல் முழுவதும் ஈரான் ஏவுகணைகளினால் குறைந்தது 7 பேர் பலியாகி, 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 35 இஸ்ரேலியர்கள் கட்டிட இடிபாடுகளுக்கிடையில் சிக்குண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Post a Comment