Header Ads



ஈஸ்டர் தாக்குதல் ஓராண்டு நிறைவு - ஜம்மியத்துல் உலமாவின் நிலைப்பாடு விரைவில் வெளியாகும்


- அன்ஸிர் -

கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு இம்மாதம் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஒரு வருடம் நிறைவடைகிறது. 

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக அன்றைய தினம் காலை 8.45க்கு வீடுகளில் இருந்தவாறு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறும்,  ஈஸ்டர் தாக்குதல் நினைவாக சகல கிறித்தவ தேவாலயங்களிலும்  ஏனைய மத ஆலயங்களிலும் அவ்வாறு ஏதாவது ஏற்பாடு செய்யுமாறும், மணி ஓசை எழுப்பச் சொல்லியிருக்கிறார் கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் 

இதுகுறித்து ஜம்மியத்துல் உலமாவின் தலைவர், றிஸ்வி முப்தி தெரிவித்ததாவது,

மிகவிரைவில் ஜம்மியத்துல் உலமா தனது நிலைப்பாட்டை அறிவிக்கும். பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் கோரிக்கையை நாம் கவனத்தில் எடுத்துள்ளோம். எதிர்வரும் 21 ஆம் திகதி முஸ்லிம்கள் எப்படிச் செயற்பட வேண்டுமென்பதை நாம் அறிவிப்போம் என்றார்.

2 comments:

  1. Pass the True message of Islam to muslim youths, That Islam does not allow killing innocscent people, This is against to the teachings of Quran and guidance of Muhammed (sal).

    Only those who deviated from true message of Islam do this arrogance. This kind of inhuman exist in all the religions but in small groups.

    It is the responsibilities of scholars of each religion to guide the youths with Ture knowledge and guidance, so that these youths will not fall in the hands of animals.

    ReplyDelete
  2. Neenga enne nilaipaadule iruntha avankalukku enne

    ReplyDelete

Powered by Blogger.