Header Ads



ஐதேக மூலமாக நேரடியாக 12 முஸ்லிம் Mp க்களை பெற்றுக்கொள்ள திட்டம்

Anzir 
இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மூலமாக நேரடியாக 12 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.


1 comment:

  1. கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தமிழருடன் சேரும் வாப்பு இல்லாததால் தென்னிலங்கை முஸ்லிம்களுடன் சேருவது அத்தியாவசியமாக உள்ளது. அதிக அணிகளானால் வெற்றி வாய்ப்பு குறைவுபடும் என்பதை யாராவது எடுத்துச் சொல்ல வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.