Header Ads



நான் அரசியலில் இணையவில்லை - முற்றாக மறுக்கிறார் சங்ககார

தான் அரசியலில் இணைந்துக்கொண்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படங்களில் எந்த உண்மையும் இல்லை என இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் சங்ககார இதனை கூறியுள்ளார்.

தான் அரசியலில் பிரவேசித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, போலியானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.