தங்காலையில் இருந்து இன்று -17- காலை விசேட ஹெலியில், மகிந்த கொழும்புக்கு வந்து சேர்ந்துள்ளார். தனக்கு ஆதரவளிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை, பிரதமர் அலுவலகத்தில் அவசரமாக கூட்டிய அவர் பல்வேறு விடயங்கள் பற்றி இதன்போது ஆராய்ந்துள்ளார்.
இப்படியே பொது மக்களின் வரிப்பணத்தில் அங்குமிங்கும் Helicopterல் சர்வதிகாரி சுற்றும் போது அரசின் திறைசேரி பணம் குறைந்து அதற்கு சுமை மீண்டும் பொது மக்களுக்கே திரும்ப சுமக்க வெண்டும்.
ReplyDeleteஇதன் பிறகு ஹெலி எல்லாம் அந்தக் குடும்பத்தின் சாதாரண போக்குவரத்து சேவைதான்.அதிசயப்பட ஒன்றுமில்லை.
ReplyDelete