பிரதமராக தொடருங்கள் - மகிந்தவுக்கு இன்றுகாலை மைத்திரி உத்தரவு, ரணிலுக்கு வழங்க முடியாதென பிடிவாதம்
மஹிந்தவை அழைத்து மைத்ரி இன்று -16- காலை முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
நேற்று கட்சித் தலைவர்களிடம் தான் பேசியதை இதன்போது மகிந்தவுக்கு மைத்திரி விளக்கிக்கூறினார்.
அரசியலமைப்பின்படியே எல்லாம் நடக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியதாகவும்இ பிரதமர் பதவியை ரணிலுக்கு வழங்க முடியாதென்பதை திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாகவும் மஹிந்தவிடம் விளக்கிக் கூறினார்.
பிரதமர் கடமைகளை தொடருமாறும் மஹிந்தவிடம் கேட்டுக் கொண்டார்..!
-Sivaraja-

Post a Comment