Header Ads



பாராளுமன்றத்திற்கு வெளியே கலகமடக்கும் பொலிஸார் குவிப்பு - சபாநாயகர் இல்லத்திற்கும் பலத்த பாதுகாப்பு

நாடாளுமன்ற வளாகத்தில், மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்துக்குப் பிரவேசிக்கும் பிரதான நுழைவாயிலுக்கு அருகில், நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்வதற்குத் தயாரான நிலையில், கலகமடக்கும் பொலிஸாரின் தண்ணீர் பவுசர்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திலும், பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.