Header Ads



ரூபா தொடர்ந்து வீழ்ச்சி, இன்றைய அமெரிக்க டொலரின் விற்பனை விலை 179.04 ரூபா

இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி படி, இலங்கை ரூபாயின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி இன்றைய தினம் -21- அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 179.04 ரூபாயாக பதிவாகியுள்ளது.

No comments

Powered by Blogger.