Header Ads



சிறைக்கு செல்லவுள்ளவர்கள், நிழல் அமைச்சரவையை உருவாக்கி, தற்காலிகமாக திருப்தி - ரவி

நாளையோ அதற்கு மறுதினமோ சிறைக்கு செல்லவுள்ளவர்கள், நிழல் அமைச்சரவையை உருவாக்கி, சந்தோஷமான உலகில் தற்காலிகமாக திருப்தியடைவதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

11 வருடங்களாக மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்களுக்கு, தற்போது பதுங்க இடமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்துக்கும் வராத மஹிந்த ராஜபக்ஷவுக்கு தான் மீண்டும் தெரிவிப்பது, விமர்சனங்கள் இன்றி விவாதத்திற்கு வருமாரே எனவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் வீ.ஏ.சுகததாஸவின் 43வது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அத்துடன், நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரே பலவீனம் இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் மிகவும் மெதுவாக இடம்பெறுவதே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும் நியாயமான முறையில் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ரவி கருணாநாயக்க இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Minister K. has to stand before a mirror and ask the following questions: 1. What did I do in the leasing of a van with LOLC and how I screwed the BCCI Bank? 2. How come that I am operating secretly one of the ONLY 3 TIEP which is having a very big turnover and large profits, which the Yahapalana government is also aware of? One of the other two belongs to a Lebanese Business tycoon closely associated with Minister K. 3. What are my involvement with the allocation of theRs. 150 million to Sathosa and the scandal concerning import of rice from Bangladesh at Rs.75 per kilogram and the approval granted to the Ministry of Industries and Commerce to sell it at Rs.50 per kilogram by Sathosa early this year. 4. What are my involvements with a consignment of 12 containers of Canned fish imported by an individual in Puttalam DUTY FREE and sold to SATHOSA/CWE at a higher price. If his conscious is clean, then he is a Gentleman to make the above statements. IF HIS CONSCIOUS IS NOT CLEAN, then Minister K. should REFRAIN from throwing stones at the "EKKAABADDE VIPAKSAYA". Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice".

    ReplyDelete
  2. Wait and watch who will go either you or them..

    ReplyDelete

Powered by Blogger.