தாடி எடுக்க மறுத்த காரணத்தால், அமெரிக்க போலிஸ் அதிகாரி பணிநீக்கம்
-Fahad Ahmed-
அமெரிக்காவின் நியூயார்க் சிட்டி போலிஸ் அதிகாரி சையத் மசூத் தாடி எடுக்க மறுத்த காரணத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஒரு மில்லி மீட்டருக்கு அதிகமாக வைக்க கூடாது என்ற நிபந்தனை மீறப்பட்டதாக கூறி அவர் மீது மேல் அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
இதை எதிர்த்து நீதி மன்ற படி ஏறிய சையத் பிற அமெரிக்கர்கள் ஒரு மில்லி மீட்டருக்கும் அதிகமாக தாடி வைத்திருப்பாதகவும் அதை குறித்து ஏதும் சொல்லாதவர்கள் தன் மீது நடவடிக்கை எடுத்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஒழுங்கு நடவடிக்கை காரணம் காட்டி சம்பளத்தை நிறுத்தி வைத்தும் பணியிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்.
நேர்மையான இந்த அதிகாரி மீது "ஒழுங்கு நடவடிக்கை" என கூறிய காரணத்தை ஏற்க்க முடியாது என நீதி மன்றம் கண்டித்துள்ளது.
இதை குறித்த விசாரணைக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனக்கு மட்டும் அல்லாமல் தாடி வைக்க விரும்புகிறவர்கள் அத்தனை பேருக்காகவும் இவர் போராடி வருவது உலக மீடியாக்கள் மத்தியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யா அல்லாஹ் இவருக்கு உறுதியையும் வெற்றியையும் கொடுத்துவிடுவாயாக!
ReplyDeleteAameen
ReplyDeleteசவூதி போன்ற அரபு நாடுகளின் பிறமதத்தவர்கள் குறித்த அடக்குமுறை பற்றிப் பேசினால், "அது அந்த நாட்டுச்சட்டம் அதற்கு அங்கு வாழ்பவர்கள் மற்றும் தொழில்புரிபவர்கள் கட்டுப்படத்தானே வேண்டும்" என்பவர்கள் அமெரிக்காவின் சட்டத்திற்கு கட்டுப்படவேண்டும் என்று மறுப்பவர் குறித்து மட்டும் ஏன் விமர்சிக்க மறுக்கின்றீர்கள்?
ReplyDeleteஅய் அறிவாளி!! அவரின் வாதமே பிறர் 1mm இற்கு அதிகமாக வைத்திருக்கும்போது அவரின் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தது ஏன் என்பதுதான்...
Deleteசிலருக்கு Saudi என்றாலே கொஞ்சம் அஜீரணம் பிடித்துவிடும்..
Masha Allah
ReplyDeleteI have seen the comments of jassly many time. I do respect your opinion, but you a coward who disguise behind a Arabic Name. My guess is you are a Tamil man. If you have courage and backbone, come with your real identity and make your comments. Its my challange
ReplyDeleteJJ
ReplyDeleteசவூதியில் இருப்பது இஸ்லாமிய சட்டம். அது இறைவனின் சட்டம். அது மனித வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தாத சட்டம். மனித வாழ்விற்குப் பொருத்தமான சட்டம். ஆனால் அமெரிக்காவில் இருப்பதோ அமெரிக்க அரச சட்டம். அது மனிதர்களின் சட்டம். அது மனித வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் சட்டம். மனித வாழ்விற்குப் பொருந்தாத சட்டம். இப்பொழுது நீங்கள் முடிவெடுங்கள்? எது சிறந்த சட்டம் என்று?
சவுதியில் பிற மதத்தவர்களாக வேறு நாட்டவர்கள் வேலைக்காக வந்தவர்கள் .இவர்களுக்கு பிரஜா உரிமை கிடையாது . அமெரிக்காவில் மக்கள் விரும்பியவர்கள் தத்தம் மதத்தை பின்பற்றலாம் மறுக்குமிடத்து பிரஜா உரிமை உள்ளவர் அந்நாட்டு சட்டத்திட்கு எதிராக வழக்கு தொடரலாம். சவுதியில் முடியாட்சி என்பதால் அப்படி கிடையாது. சவுதியை வைத்து ஒட்டு மொத்த இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் எடை போடுவது சிறு பிள்ளைத்தனம். சவுதி உருவாகி இருநூறு ஆண்டுகளே இஸ்லாத்தின் முக்கிய மைய இடங்கள் அந்நாட்டில் உள்ளதால் சவுதி தான் முஸ்லிம்களின் தாயகம் என்பதும் தவறே
ReplyDelete