Header Ads



பூஜிதவிடமிருந்து பதில் இல்லை, ஜனாதிபதியிடம் முறையிட முஸ்லிம் கவுன்சில் தீர்மானம்


ஞானசாரரின் வெறுப்பூட்டு கலந்த அச்சுறுத்தல் பேச்சு தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிவைத்த கடிதத்திற்கு இதுவரை பதில் கிடைக்காத நிலையில், ஞானசாரரின் அடாவடித்தனங்கள் குறித்து ஜனாதிபதிக்கும், பொலிஸ் ஆணைக்குழுவுக்கும் அறிவிக்க முஸ்லிம் கவுன்சில் தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு குறிப்பிட்டதாவது,

ஞானசாரர் வன்முறையைத் தூண்டி, இஸ்லாத்தை கொச்சைப்படுத்தி, முஸ்லிம்களை உணர்வுகளை புண்படுத்தும் செயற்பாட்டை இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்கிறார். அதுகுறித்த ஆதாரங்களை முஸ்லிம் கவுன்சில் பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவிற்கு அனுப்பியது. இதுவரை அதற்கு பதில் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நாம் ஞானசாரருக்கு எதிரான முறைப்பாட்டை ஆதாரங்களுடன் ஜனாதிபதிக்கும், பொலிஸ் ஆணைக்குழுவுக்கும் அனுப்பிவைக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.

அதேவேளை இன்று (28) ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கும் முஸ்லிம்கள் ஞானசாரரின் வெறுப்பூட்டும் பேச்சு, அவர் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் நேரடிக் கவனத்திற:கு கொண்டுவரலாம் அல்லவா..?

1 comment:

  1. What Minister Sagala Ratnayake, PM. Ranil Wickremesinghe, Yahapalana Muslim Ministers Rauf Hakeem, Rishad Bathiudeen, Faizer Musthapa and MP’s, Mujeebu Rahuman had stated “was pure bluffing the Bahatiya Mawatha Jamath. “The Muslim Voice” predicted this situation – Alhamdulillah. The Muslim Voice told the outcome of the Bathiya Street Mosque issue and how things will turn out in many of our COMMENTS in this website – Alhamdulillah. We thank God AllMighty Allah that “THE MUSLIM VOICE” has been proved RIGHT – ONCE AGAIN, Insha Allah, Alhamdulillah.
    The Muslims are a power to themselves and have not got to jitter, Insha Allah. We have a Muslim Vote bank of nearly 500,000 in the 26 districts and 9 provinces of Sri Lanka. If we are UNITED as a Muslim political Force, we can achieve what late T.B. Jaya, S.L. Naina Marikkar, Cassim Ismail, Cassim Umar, Mactan Ismail, Ash Sheik Mohamedu Fazi, S.N. Ismail, L.M. Sapur, M.K. Saldin, N.H.M. Abdul Cader, Makan Makar and A.R. Razcik (later referred to as Sir Razick Fareed) achieved during their times in Nation Building, Independence, MUSLIM-Sinhala UNITY and National/Local Politics, Insha Allah. THIS IS WHY "THE MUSLIM VOICE" IS PRAYING IT IS TIME UP THAT A NEW POLITICAL FORCE THAT WILL BE HONEST AND SINCERE THAT WILL PRODUCE 'CLEAN' AND DILIGENT MUSLIM POLITICIANS TO STAND UP AND DEFEND THE MUSLIM COMMUNITY POLITICALLY AND OTHERWISE, ESPECIALLY FROM AMONG THE YOUTH/YOUNGER GENERATION HAS TO EMERGE FROM WITHIN THE SRI LANKA MUSLIM COMMUNITY TO FACE ANY NEW ELECTIONS IN THE COMING FUTURE, INSHA ALLAH. Let Muslims that are WISE and REALLY CARE ABOUT THE MUSLIM UMMAH AND THEIR FUTURE GENERATIONS will NOT recognize all these Muslim parties AND POLITICIANS that cause more and more harm than good. Muslims who REALLY CARE ABOUT THE MUSLIM UMMAH AND THEIR FUTURE GENERATIONS should come forward INDEPENDENTLY, form INDEPENDENT GROUPS as the "NEW POLITICAL FORCE" and contest all elections in the future, Insha Allah. ANY OTHER SUGGESTIONS SHOULD ALSO BE DELIBERATED. IT IS TIME UP THE MUSLIM COMMUNITY GET PREPARED FOR THESE CHALLENGES, INSHA ALLAH.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.
    (Note: These comments are NOT made as MA:LICE against any politician or political party. It is written to kindle the aspirations and inspiration of the Muslims of Sri Lanka, Insha Allah).

    ReplyDelete

Powered by Blogger.