Header Ads



மஹரகம புற்று நோய் வைத்தியசாலைகு, நவீன வாட்டு தொகுதி UAE நிதியுதவி

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அகமட் ரீ கம்பனி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மஹரகம புற்று நோய் வைத்தியசாலையின் நவீன வாட்டு தொகுதி ஒன்றினை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிதித்தொகையினை அதிகரிப்பதன் மூலம் குறித்த நிர்மாண பணிகளை துரிதமாக நிறைவேற்றி முடிப்பதற்கு சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்  ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.