Header Ads



சுகபோக உணவு வகை + தொலைபேசிக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் - அரசாங்கம் அறிவிப்பு

அத்தியாவசியப் பொருட்களுக்கு வற்வரி அதிகரிக்கப்படாத அதேவேளை, சுகபோக உணவு வகை, தொலைபேசிக் கட்டணங்கள் மற்றும் சர்வதேச பாடசாலைக் கட்டணங்களுக்கான வற்வரி அதிகரிக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று -20- இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு அமைச்சரவை முடிவுகளை வெளியிட்டும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.