"இஸ்லாமியர்கள் எனது சகோதர்கள்" - மனோ கணேசன்
-Mano Ganesan-
மதமாற்றம் தொடர்பான எனது பதிவு தொடர்பில் இங்கே கருத்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. சிலர் நேரம் எடுத்துக்கொண்டு காணொளிகளும் அனுப்பி உள்ளார்கள். அவர்களுக்கும் விசேட நன்றிகள்.
இவை மூலமாக பல்வேறு விடயங்களை பரிமாறிக்கொள்ள முடிந்தது. தெரிந்துகொள்ள முடிந்தது. இன்னமும் எமது கலந்துரையாடல் தொடர வேண்டும்.
"இஸ்லாமியர்கள் எனது சகோதர்கள்" என்று இந்த பதிவுக்கு முன்பு எப்படி இருந்தேனோ அப்படியேதான் இப்போதும் இருக்கிறேன். திடீர் திடீர் என கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் முதிர்ச்சியற்ற சிறுபிள்ளை அரசியலை நான் செய்வதில்லை.
அல்லது தேர்தல் அரசியலை இங்கே செய்யவும் இல்லை. (உண்மையில் அலுப்பு ஏற்படுத்தும் தேர்தல் அரசியலை விட்டு ரொம்ப நாள் ஆச்சு!)
முந்திய செய்தி
http://www.jaffnamuslim.com/2016/04/blog-post_743.html
முந்திய செய்தி
http://www.jaffnamuslim.com/2016/04/blog-post_743.html

சூப்பர். சூப்பர் பல்டி. இப்பதான் நீங்க சூப்பர் Politician.
ReplyDeleteதேர்தல் களங்களில் இஸ்லாமியர்கள் இவரது சகோதரர்கள். தேர்தல் முடிந்த கையோடு இஸ்லாமியர்கள் ஒரு இனம் ஆகிவிடுவார்கள். அய்யா மனோ ! தயவு செய்து இது போன்ற நடிப்பை கோடம்பக்கத்தில் கட்டவும். இங்கே வேண்டாம்.
ReplyDelete
ReplyDeleteதான் பேசுவது என்ன என்று தெரிந்து பேசுகிறாரா? இல்லை .......!?
ஒன்று தான் சொன்ன கருத்தை சரியென்று நிறுவா வேண்டும், அல்லது பிழையென்று ஒத்துக்கொள்ள வேண்டும். இரண்டும் இல்லாமல் வீழ்ந்ததான் மீசையில் மண் படவில்லை என்று கூறுவது போல் உள்ளது இவரது அறிக்கை.
Converting to another religion is the right of all
ReplyDeletebelievers in all religions . Buddhists,Hindus and
Christians all have the same right , the only
difference everyone sees is , Muslims are actively
spending their time to do their job . Did anyone
stop others from doing the same ? Are the Muslims
carrying weapons to do this ? Muslims are ordered
by Islam to spend their time , wealth and
knowledge to spread the message of Islam. Hinduism
or Buddhism have no such objectives and so their
followers are not active !Simple as that ! Going
beyond this truth is, just display of frustration
about their inability . We hope you correct
yourself about your approach .
Alhamdullillah SLTJ done great job
ReplyDeleteWhat sltj did...all muslims comments against this rasisct.before sltj so many jamath in srilanka and others did good things for the umma.you guys showing you want fake publicity keep quit.
DeleteWhatever u say v muslim,s r not fools n dont try to make us fools. I think u r not suitable 4 ur post.
ReplyDeleteதிரு மனோ கணேசன் கூறியதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தோன்றவில்லை. 'மதமாற்றங்கள் புரிவது சமூக நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும்' என்பதுதான் அவர் கூறியதன் சாரம் என்றால் அதில் தவறுதான் ஏது?
ReplyDeleteஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களிடத்தில் சென்று பிறிதொரு மதத்திற்கு வருமாறு அழைப்பதால் ஏற்படும் குடும்ப சமூக விளைவுகள் குறித்த இரு மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றிணைந்து வாழும் நிலையில், நிச்சயம் சக வாழ்வைக் குழப்பியடிக்கத்தான் செய்யும்.
இதிலே உன் மதம் என் மதம் என்று பாராமல் யதார்த்தத்தை புரிந்துகொள்வதுதான் விவேகமானது. அதை விடுத்து என் மதம்தான் நல்மதம் மற்றதெல்லாம் உன்மத்தம் என்ற உயர்வுச்சிக்கல் கொண்டு ஆடினால் விளையும் தீங்குகள் 'பிச்சை வேண்டாம் நாயைப்பிடி' என்று சகலரதும் இருப்பையும் கேள்விக்குறியாக்கிவிடும்.
Nee oru fake muslim pennudaiya photovai pottu nadatthum comments vilsyattai..naan palavarudangalukku munne kurippitten.we know which foxy community you belong.but better every one ignore this busterds comment.
DeleteTo: jesslya jessly!
DeleteIf you're a Muslim please repeat thes sentence and post it back.
How Does One Become a Muslim? And refreshing his/ her Islam.
Does One Become a Muslim?
One becomes a Muslim by believing in the Two Testifications of Faith (refered to in Arabic as ash-Shahadatayn) and uttering them with the intention of leaving out blasphemy.
What are the Two Testifications of Faith?
I bear witness
I bear witness that no one deserves to be worshiped except Allah and I bear witness that Muhammad is the Messenger of Allah
Arabic
أشهدُ أنْ لا إلهَ إلاَّ الله
وأشهدُ أنَّ محمّدًا رسولُ الله
(ASHHADU ALLA ILAHA ILLALLAH, WA ASHHADU ANNA MUHAMMADAR-RASULULLAH)
I think this man or lady is not a muslim.he or she is disappointing us.hin
DeleteKalidh rishadh slaj create forblom only
ReplyDeleteமுஸ்லிம்கள் யாரும் இஸ்லாத்தைப் பிற மதத்தவரிடம் திணிப்பதில்லை.
ReplyDeleteஇஸ்லாத்தைப் பற்றி எடுத்துரைக்கிறார்கள். அவ்வளவுதான்.
ஏற்பவர் ஏற்கலாம். இதனால், எந்த விதமான குடும்ப சமூக விளைவுகளும் ஏற்படுவதில்லை.
ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால், அவர் கண்டிப்பாக அந்தக் குடும்பத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று இஸ்லாம் பணிப்பதில்லை.
மாறாக, குடும்பத்துடன் இணைந்து பயணிக்க வேண்டும், மேலும் அவர்களுக்கு கண்டிப்பாக உதவி ஒத்தாசைகள் செய்ய வேண்டும் என்று பணிக்கிறது.
ஒரே ஒரு மாற்றம்.
இஸ்லாத்திற்கு வந்தவர், இஸ்லாம் சொல்லக் கூடிய வழிமுறைகளைப் பின்பற்றுவார். அவ்வளவுதான்!
Jesslya Jessly அவர்களே உங்களைப் பற்றிய உண்மையான சுய விபரத்தை அறிய மிகவும் ஆவலாக உள்ளோம். தயவு செய்து நீங்கள் யார் என்ற விபரத்தை வெளியிடுங்கள். தைரியம் இருந்தால்
ReplyDeleteKHALIDH RISHAD
ReplyDeleteSRI LANKA THOLLAI, THARUTHALAI, THARPERUMAI, THAANTHONRI...... JAMATH
If J J has brave to repeat those sentence,which mentioned above let her emphasis,awaiting response of J J
ReplyDeleteTo Jafna Muslim
ReplyDeleteNow your action to remove jasslya jessly from here because the commenter of that name fail to provide his or her identity of the society he or she belong to.
We are welcome all the community post they're view and comment on the articles published her with the genuinely.
I think every one agree on this
I Earge to jasliya ..please go to SLTJ web site or Facebook page and check the video clip of br.abdul Razick regarding this issue..you will get correct answer for your points and doubts ..
ReplyDelete