பதுளை மாவட்டத்தில் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட 2 சிறுவர்கள் தொடர்பில் ஜப்னா முஸ்லிம் இணையம் உள்ளிட்ட பல ஊடகங்கள் படங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில் அமைச்சர் ஹரீன் குறித்த சிறுவர்கள் வசிக்கும் வீட்டிற்குச் சென்று, அந்த சிறுவர்களை சந்தித்து உதவிப் பொருட்களும் வழங்கினார்.
Appreciate the Minister, but this is not a enough, govt should take a long term and continue help to the family.
ReplyDelete