மாவீரன் சதாமும், குடிகாரி பிரேமலதாவும்..!!
-Fahad Ahmed-
இரண்டாயிரத்து ஐநூறு வருடங்கள் பழமை வாய்ந்த மெசபடோமியா நாகரீகத்தை ஈராக்கிலிருந்து அழித்தது அமெரிக்கா.
பொது உடைமையான எண்ணெய் வளத்தை தனியார் மயமாக்கி நக்கி பிழைக்க உறிஞ்சி கொண்டது அமெரிக்கா,
வரலாற்று புகழ் வாய்ந்த பாபிலோனியவை அழித்து ஹெலிகாப்டர் தளத்தை அமைத்தது அமெரிக்கா,
பழமையான பள்ளிவாசல்களை இடித்து விட்டு பதுங்குழிகளை உருவாக்கியது அமெரிக்கா,
இருபது நாட்டுக்கும் அதிகமான கூட்டுபடைகளுடன் ஈராக்கை முற்றிலும் சிதைத்து பத்து லட்சம் மக்களை கொன்றது அமெரிக்கா,
ஆயிரம் டன் யுரேனியத்தை வீசி நாடு முழுமுழுவதும் விஷத்தை தூவியது அமெரிக்கா,
இருப்பத்திஇருப்பத்தி ஏழு லட்சம் மக்களை ஈராக்கிலிருந்து அகதிகளாக விரட்டியடித்து அமெரிக்கா,
ஐம்பது லட்சம் மக்களை உள்நாட்டிலேயே அகதிகளாக்கி கொடூர சித்துரவதைக்கு ஆளாக்கியது அமெரிக்கா,
இப்படியான கடும்போக்கையும் உலக சர்வதிகாரத்தையும் ஏகாதிபத்திய அடக்குமுறைகளையும் சிறிதும் சமரசமின்றி எதிர்த்த சதாம் ஹுசைன் நவீன வரலாற்றில் அமெரிக்காவை நடுங்க வைத்த தனி மனிதனில் ஒருவன்.
உலகம் அழியும் வரை அமெரிக்காவிற்கு மாபெரும் அவமனாத்தை விதைத்து சென்ற புரட்சியாளன் சதாம்.
இப்படிப்பட்ட ஒரு வீரனை தான் கொச்சைப்படுத்தினார் பிரேமலதா.
வரலாறும் தெரியாமல் ஒரு மண்ணும் தெரியாமல் உளறி கொட்டிய குடிகாரி என்பதை இதன் மூலம் நிறுவிட்டார்.

Well said...
ReplyDeleteAmerica செய்தது 100% கொடுமை. ஆனால் சதாம் நல்ல மனிதன் என்று வக்காலத்து வாங்க முன் அவரது ஆட்சியில் நடைபெற்ற விடயஙகலை பற்றி விலங்கி கொன்று எலுதவும். தயவு செய்து அவரது காலத்தில் அவர் ஆட்சியின் கீல் இருந்த சிலரிடம் கதைத்து உண்மையை அறியவும்.
ReplyDeleteWhat America did was a crime. But before justifying Saddam please speak to people who lived under his regime.