Header Ads



பொன்சேகாவின் சிறை அறை, கோத்தபாயவுக்கு தயார்..?

வெலிகடைச்  சிறைச்சாலையில் முக்கிய பிரமுகர்களை தடுத்து வைக்கும் சிறை அறைகள் சில தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை தடுத்து வைப்பதற்காக, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறை அறை தயார் செய்யப்பட்டு வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில் யோஷித்த ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையறைக்கு அருகில் உள்ள சில சிறையறைகளே இவ்வாறு சுத்தம் செய்யப்பட்டு தயார்ப்படுத்தப்பட்டு வருவதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

8 comments:

  1. அப்போ மகிந்த குடும்பம் அங்கே குந்தும் சாத்தியங்கள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது!

    ReplyDelete
  2. இங்கே இவர் சிரைச்சாலை உடையுடன் பகிரஙமாக தொலைபேசியுடன் இருக்கின்றார்! சட்டம் எல்லோருக்கும் சமம் அல்ல. Only in Sri Lanka!

    ReplyDelete
  3. இதுவல்லாம் நாம் கண்டுக்க வேண்டிய அவசியம் இல்லை பெரும்பான்மையோரின் பிரச்சினைகளில் நாம் பெரிதாக தலைப்போடுவதை தவிர்த்துக்கொவது மிக நல்லது

    ReplyDelete
  4. சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்கமாட்டார்..செல்வாக்கு சேரும்காலம் வீடு தேடி வந்தது...சும்மா சத்தம் போடாதிங்கப்பா பேப்பர் பார்த்துதான்பா சொல்லுரேன்..அடைக்கப்பட்டவர்கள் சார்பாக கேட்கிரேன் உரிமை,,ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக கேட்கிரேன் உரிமை..உரிமையோ உரிமையென்ரு ஊரேங்கும் மேடைபோட்டார் கடமையோ கடமையென்ரு காரியம் செய்தும் என்ன?விதியாகப்பட்டது வழியது அதையாரும் வெல்லமுடியாது....

    ReplyDelete
  5. Mr. Reaction,

    அது செல்போன் அல்ல; மூக்குக் கண்ணாடியின் கவசப்பேழை!

    MGR song :

    "கண்ணை நம்பாதே - உன்னை ஏமாற்றும்
    உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் - உண்மை இல்லாதது
    அறிவை நீ நம்பு.. உள்ளம் தெளிவாகும்
    அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது!"

    ReplyDelete
    Replies
    1. Wow jessly sis. Your comments always creativity..

      Delete
  6. "Annan kaattiya vazhiyamma-peyraasayil vizhundha kuzhiyamma."

    ReplyDelete
  7. sirai chaalai thahawalhal theriwikkindrana enbazu pondra waarathaikalai namba koodazu izu than inda article ku uram serkindrazu

    ReplyDelete

Powered by Blogger.