Header Ads



யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரியில், நாளை இலவச வைத்திய முகாம்

பறகஹதெனிய ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் 13-02-2016 சனிக்கிழமை யாழ்ப்பாணம் உஸ்மானிய கல்லூhயில் காலை 8.30 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும் என்று ஜமாஅத் அன்சாரிஸ் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் ஏ. எல் கலிலுர்ரஹ்மான் தெரிவித்தார்.

இந்த இலவச மருத்துவ முகாமிற்கு சகல தமிழ் முஸ்லிம் மக்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேண்டுகோள் விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

-இக்பால் அலி-

No comments

Powered by Blogger.