Header Ads



PJ இலங்கைவர நிபந்தனை விதித்த, முஸ்லிம் விவ­கார அமைச்சு - எழுத்துமூல உறு­தி­வழங்கிய SLTJ

தமிழ்­நாடு தௌஹீத் ஜமா­அத்தின் தவைவர் பி. ஜெய்­னு­லாப்­தீனின் இலங்கை விஜ­யத்­துக்கு முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு அனு­மதி வழங்­கி­யி­ருந்­தது. ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமா­அத்­திடம் எழுத்து மூல உறு­தி­மொ­ழி­களைப் பெற்றுக் கொண்டே அனு­மதி வழங்­கப்­பட்­டதாக, முஸ்லிம் விவகார அமைச்சர் ஹலீம் குறிப்பிட்டுள்ளார். இதகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

கூட்­டத்தில் ஏனைய மதங்­களைப் பற்றி விமர்­சிக்கக் கூடாது. ஏனைய தஃவா அமைப்­புகள் பற்றி விமர்­சிக்க கூடாது.

விவாதங்களில் ஈடுபடக் கூடாது எனும் நிபந்தனைகளை அமைச்சு விதித்திருந்தது. ஸ்ரீ லங்கா  தௌஹித் ஜமாஅத் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டதையடுத்தே அனுமதி வழங்கப்பட்டது என்றார்.

1 comment:

Powered by Blogger.