Header Ads



மரண வியாபாரியே திரும்பிச்சென்றுவிடு - மோடிக்கு எதிராக பிரிட்டனில் ஆர்ப்பாட்டம்


மோடி பிரிட்டன் சென்றிருப்பதையும் அவர் அங்கு பிரட்டன் அரசால் வரவேர்க்க படுவதையும் செய்தியாக வெளியிடும் இந்திய மீடியாக்கள் மோடிக்கு எதிராக பிரிட்டனில் நடைபெறும் மக்கள் போரட்டங்களை பற்றி வாய் திறப்பதில்லை.

மோடி செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பை சந்தித்து வருகிறார்.

பிரிட்டன் மக்களும் மரணவியபாரியே திரும்பி சென்றுவிடு என்ற கோரிக்கை முழக்கங்களுடன் போராட்டம் நடத்திய காட்சியை தான் படம் விளக்குகிறது

No comments

Powered by Blogger.