Header Ads



இந்த அரசாங்கத்தை மாற்றும் சக்தி, எங்களுக்கு உள்ளது - தவ்ஹீத் ஜமாத் எச்சரிக்கை


சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத் வெளயிட்ட சிங்கள மொழி குர்ஆன் வெளியீடு நேற்று (8) கொழும்பில் நடைபெற்றது இதன்போது  உரையாற்றிய  செயலாளா் அப்துல ராசிக் -

இந்த இயக்கத்துக்கு  எதிராக நல்லாட்சி அரசாங்கம்  செயல்பட்டால் இந்த ஆட்சியை கூட மாற்றம் அளவுக்கு எங்களுக்கு சக்தியுள்ளது. நாங்கள் ஒருபோதும் அரசியலுக்குச் செல்லும் இயக்கம் அல்ல, இந்த க் குர் ஆணை இணையத்தளத்தில் டபிள்யு.டபிள்யு. ”சத்தியோதய கொம்” என்ற ”சிங்கள குர்ஆண். கொம்” என்ற வெப்தளங்களில் சிங்கள மொழி உபயோகத்தினா் அறிந்து கொள்ளமுடியும் அடுத்த படியாக சகிபுல் புகாரி ஹதீஸ் கிரந்தத்தையும் நாங்கள் சிங்கள மொழியில் செய்து வருகின்றோம். அதனையும் கட்டம் கட்டமாக வெளியிடுவோம். இந்தாநாட்டில் வாழுகின்ற முஸ்லீம் அல்லாத 80 வீத சிங்கள மக்களது கைகளில இந்த குர்ஆன் செல்ல வேண்டும். அவா்கள் குர்ஆன் முலம் தெளிவு பெறல் வேண்டும். அதுவே எமது இலக்கு குர் ஆணை அவா்கள் அறிய ஆவலாக உள்ளாா்கள். அதனை  சிங்கள மொழி முலம் வழங்கி அவா்கள் எம்மைப்பற்றிய எமது மத சந்தேகங்களை தீா்த்துக்கொள்வதே இந் மொழிபெயா்ப்பின் ஆரம்பமாகும் என ராசீக் உரையாற்றினா்.

இங்கு ரஸ்மின் உரையாற்றுகையில் -

இலங்கையில் கடந்த 3 வருடத்தில் இரத்தானம் வழங்கும் நிலையில் முதலம் இடத்தை  வகிக்கின்றது. அதேபோன்று தமிழ் நாட்டில் முதல் இடத்தில வகிக்கின்றது. நாங்கள் இரத்தம் கொடுப்பவர்கள். இரத்தம் வழங்கிகள். இந்த நாட்டில் காதியான்கள், சியாக்கள் ஊடுருவியுள்ளன. அண்மையில் ஓட்டமாவடியில் நிலை கொண்டுள்ளனா்.  அங்கு அவா்கள் நடு வீதியில் பிரச்சாரத்தில் ஆயிசா ரலி அவா்கள் ஒரு விபச்சாரி எனக் கூறியிருக்கின்றனா். அதனை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா லெட்டர் பெட்டில் வெறும் கண்ட அறிக்கை ஒன்றையே வெளியீட்டது. தரிக்காக்களுக்கு எதிராகவே தப்லீக் இயக்கம் தொடங்கப்பட்டது. ஆனால் தற்பொழுது அவா்கள் அவா்களோடு சாா்ந்து போகின்றனா். 

குர் முதற்பிரதிக பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபுரஹ்மான், முஸ்லீம் காங்கிரஸ் மேல்மாகாணசபை உறுப்பிணா் நிசம்டின், மற்றும் ரவுப் ஹாசீர், மொளலவி  அப்துல் மஜீத் சட்டத்தரணிகள் பொலிஸ் ்அதிகாரிகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.



24 comments:

  1. Dear Bro Abdul Razik! You need to calm down. Allah doesn't need PJ alone to protect his Deen. He will bring 100 if not millions who add better than PJ.
    I am totally against for some of your stupid comments and the way of talking. Rasoolullah has told and taught us to be calm and collective.
    Islami is a religion of intelligents and intellectuals not idiots and incorrigibles. You need to know how to be Patient. Learned people who are around him should advice him.
    You should be loved by people before you can pass your statements. For example Bro Mujahid Ibnu Razeen. His bayans are loved by every Jamaath guys. The way he talks other Jamaath people also cannot resist or deny.
    In sha Allah hope bro Razik change his attitudes and actions.

    ReplyDelete
  2. தவ்ஹீத் ஜமாத் சகோதரர்கள் ஒரு விடயத்தை யோசிக்கவேண்டும் பி.ஜே வராத விடயம்'கத்ர்'ல் உள்ளவை இதை விடுத்து நாம் ஈமான் பறிபோகின்ற விடயமெல்லாம் பேசிகின்றோம் அரசாங்கத்தோடும்,ஜம்யத்துல் உலமாவோடும் மோதுகின்றோம்.இயக்கம் என்ற வார்தைப்பிரயோகம். தயவுசெய்து முழு முஸ்லிம் சமூகத்தையும் பழிகொடுக்காமல் SLTJ தலைவர்,செயளாலர் உள்ளேபோய்வந்தால் எதிர்காலத்தில் பெரிய அரசியல்வாதியாக ஆகிவிடலாம்

    ReplyDelete
  3. We respect your efforts.....
    But don't just make foolish comments against the government.......

    ReplyDelete
  4. Paawam. Kids are like that. You people could have invited Weerappan had he been alive. Next time please invite that Miyanmar culprit so that government will support you. Ungalukku solly welangaatty adi vaangi welanguwinga. Thats all

    ReplyDelete
  5. அரசியலை மாற்றிப் போடுவோம் என்பது அதிகப்பிரசங்கித் தனம், இவ்வாறான தூர நோக்கற்ற பேச்சுக்களும் அறிக்கைககளுமே இவர்களை சமூகத்திலிருந்து விலகிச்செல்ல வழிகோலுகிறது, திருந்துவார்களா?

    ReplyDelete
  6. அரசியலை மாற்றிப் போடுவோம் என்பது அதிகப்பிரசங்கித் தனம், இவ்வாறான தூர நோக்கற்ற பேச்சுக்களும் அறிக்கைககளுமே இவர்களை சமூகத்திலிருந்து விலகிச்செல்ல வழிகோலுகிறது, திருந்துவார்களா?

    ReplyDelete
  7. இரத்தம் குடிப்பவர்கள் (அல்ல) இரத்தம் கொடுப்பவர்கள்.என்று வர வேண்டும் அப்படித்தான் அவர் பேசினார்

    ReplyDelete
  8. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ ۖ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَىٰ أَلَّا تَعْدِلُوا ۚ اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
    முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 5:8)

    ReplyDelete
  9. இலங்கைன் வரலாட்டில் குரான் பிரதி ஒன்றை முதன் முதலாக போலிஸ் மா அதிபருக்கு கொடுத்து தைரியாமாக இஸ்லாத்தை சொல்லும் ஒரு அமைப்பு என்பத நிருபித்து விட்டீர்கள் மாசா அல்லா

    முஸ்லிம்களுக்கு இந்த உலகம் மட்டும் வாழ்க்கை இல்லை மறுமைதான் வாழ்க்கை என்பத ஏனைய பயந்தான் கோழிகள் இயக்கத்தை மண் கவ்வ வைத்து விட்டீர்கள்

    உலககதுக்காக மார்க்க நாடகமாடும் இயக்கங்களை கிழித்து விட்டீர்கள்

    ReplyDelete
  10. This is also kind if SIRK.SIRK NT ONLY KABURU WANANGI.YOUR STATMENT ALSO SIRK.GIVING POWER DEMOTING POWER BY ALLAH.NOT BELONGSTO ANY BIDY.MAKE THAWBA PLEASE

    ReplyDelete
  11. தவளை தன் வாயல் கெடும்

    ReplyDelete
  12. இலங்கை முஸ்லிம்கள் நிமதியாக இருப்பது பிடிக்க வில்லை போலும் ,திரும்பவும் ஒரு ஒரு bbs or மியான்மார் ஆக்காமல் விட மாட்டார்கள் போலும், "இலங்கை முஸ்லிம் மக்களுக்கு இந்த அரசாங்கம் துரோகம் இளைததகவும்" , "இந்த அரசாங்கத்தை மாற்றும் சக்தி உள்ளது" என்று சவால் விடுவாதட்ட்கு முன் உங்களின் இந்த செயலை அல்லது உங்களின் ஜமாஅத்தை ஆதரிக்கும் நண்பர்கள்(முஸ்லிம் ,முஸ்லிம் அல்லாதோர்) எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கல நிலவரம் தெரிந்து கொண்டு இறங்குவது தான் சரியானது.(ஆழம் அறியாமல் காலை விடாதே).

    இலங்கை பூராவும் உங்களின் கிளைகள் இருப்பதாக சொல்லும் நீங்கள் இதன் கிளைகள் மூலமாக வாக்கெடுப்பு அல்லது ஒவொரு ஊரிலும் எத்தனை பேர் ஆதரிக்கிறார்கள் என்று கணக்கிட்டு என்று அறிக்கை விடுங்கள்.

    நாளை நடக்கும் செய்திகளை நீங்கள் செய்வதாக சொல்லும் போது ஏன் "இன்ஷா அல்ல்ஹா "என்ற வார்த்தை கூட உங்களினால் சொல்ல முடிய வில்லை?

    18:23. (நபியே!) இன்னும் எந்த விஷயத்தைப் பற்றியும் “நிச்சயமாக நாம் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன்” என்று நிச்சயமாக கூறாதீர்கள்.
    18:24. “இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்” என்று சேர்த்துச் சொன்னால்) அன்றி; தவிர, (இதை) நீர் மறந்து விடுங்கால் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக.......

    உங்களினால் எமது சமுகம் பிரிந்து ஆங்காங்கே அடிதடியில் ஈடுபட்டு இஸ்லாத்தின் தீர்ப்பை நாடி நின்றவர்களுக்கு போலிஸ் தீர்ப்பு கொடுத்து இஸ்லாத்தை செயல் பட வைத்தது போதும்.

    உங்களின் செய்திகளுக்கு பினால் இங்கு பின்னூடகம் எழுதும் பலதரப்பட்ட நண்பர்களின் ஆரோக்கியமான கருத்துக்களையும் சீர் தூக்கிப்பார்த்து உங்களை சீர் செய்துகொள்ள ஒரு நல்ல சந்தர்பமாகவும் அமையும்.

    ReplyDelete
  13. Sltj awargalukkum awargaludaya nalla makkalukkum kanniyamana ulamamkalikkum enda vatham ennvendra neega sri lanka odaya pirappugal athukku ennathukku madhab a ellatha pj avargali yum ongalida serkireerga awarthan sonnaru 2006 am year la enakkum sti lanka SLTJ vukkum thodarpu ellandu maruppadiyum poi awaroda serthireekireega ongada SLTJ nanbargalum than etha sollikondum erikiraragal entha thadava ethe vidayatha enakita ongada oru namabarum sonnaru ethukku piragu sti lanka neegalaga seyalpadungal import oanna vendam adutha vidaym kuthana translate panni kodukkira vidayam veru but shai ul bugari pondra kirathangalai translate panni kodukkum pothu mithacham kavanama erikkanum azrath en endral engalukkulla piruvugalum piratchanigalum atha awargal kitta kidutha engadavargalukku thala kolambirum neegalo madhab ellathavargal nagalo IJMA ENNUM KIYAS ellathavargal nagalo athoda enaithirippavargal so be carefull azrath jazakkallah kair menmelum ennydaya valthukal munneruvathatku adutha vidyam senjatha sollikatta vendam athu allah ka ga vendiye erikkaume nallatchiyum nadakkattume en endral neega pj eppadiyum varuvaru ndu vaya koduthu keela punnakki kondachi eppa eppadiyum vaya koduthirikireenga ORU SOL PONAL ANTHA SOLLUKKU NAGAL ADIMAI ANTHA SOLLA SOLLURTAHUKKU MUNNADI SOL ENGALUKKU ADIMAI

    ReplyDelete
  14. புனித குர்'ஆன் மொழிபெயர்ப்பு வெளியீட்டிலுமா பொய்யுரைகள்.....?

    ReplyDelete
  15. What happened to my other comment ?

    ReplyDelete
  16. கண்ணியமிக்க ஜப்னா முஸ்லிம் இணையதள உரிமையாளருக்கு தங்கள் இணைய தளத்தை அதிகமான வாசகர்கள் பார்பதனால் முஸ்லிம்கல் ஊடாகக் கோரப்படும் அரசாங்கத்தையோ மாற்று மத மக்களையோ சிறிதளவும் பாதிக்கக்ககூடிய வார்தைகளை பிரசுரிக்காமல் இருப்பது இன ஒற்றுமைக்கு காரணமாகும் என்று கருதுகிறோம்

    ReplyDelete
  17. SLTJ is funded by wahabism

    ReplyDelete
  18. Why SLTJ depend upon PJ? why you are giving a special place to PJ? its not a way of Sunnah. how SLTJ can follow it? Why they are behaving against Sunnah? Islam is preaching to make anything simply. Its good thing that to issue our Quran in Sinhala Language. But you should not go out of sunnah for that. Bringing an eminence person and praising him is not Islam..praise only for Allah. Towhid Jamaath is following a same way of HUB parties. the HUB parties giving special places to auliya’s more then Rasoolullah sallahu alaihiwasallam but why this SLTJ also following the same??? Why you are giving special place to PJ for this issue? SLTJ Please follow sunnah perfectly.

    ReplyDelete
  19. 2:153. நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.

    ReplyDelete
  20. I welcome the idea of singhala translation with the intention of spread the truth and clear the misunderstanding about Islam amongst Muslims and non Muslims. However what power Mr Razik and his TJ has to bring down the government? SL is a democratic country and only people decide who govern the country!!! Such nonsense statement is one of the reasons why PJ was barred from entering SL.

    ReplyDelete
  21. இந்த போலிகள் பேசுவதெல்லாம் தௌஹீத் !!!! ஆட்சி மாற்றத்தை யாரால் உண்டுபண்ண முடியும் ? இது அல்லாஹ்வின் புறம் இருந்து நடப்பது தானே ." நாங்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் " என்று சொன்னது sltj கும் பக்தர்களுக்கும் இது எப்படி ? குரான் சுன்னாவுக்கு மாற்றம் என்றால் கொதிப்போம் உயிரையும் கொடுப்போம்    யாரா       இருந்தாலும் விடமாட்டோம் என்பார்கள் பார்ப்போம் இதை. 

    ReplyDelete
  22. Don't you thing it's too much to say that we will change the government?fo you thing you are only representative of all Sri Lankan Muslims?
    Be careful in using word aginost other community! Don't forget after using the word on man flush story how it was twisted!
    Mind your language let the people happy with every community

    ReplyDelete
  23. These kind og stupid statements certainly will paint dirty on sltj and it's good work no doubt, while sltj's efforts are gaining ground stop this kind of noncence.
    However the reason why SLTJ IMPORTANT IS THE CURRUPT ACJU'S ANTI NATIONAL AND ANTY COMMUNITY ACTIVITIES ARE THE REASON.

    ReplyDelete

Powered by Blogger.