Header Ads



படம் எடுப்பதற்காக மீண்டும் சென்ற, கில்லாடி அரசியல்வாதி



அடை மழையால் கடந்த வாரம் எங்கு பார்த்தாலும் வெள்ளப் பாதிப்பு, இது ஒரு சில அரசியல்வாதிகளுக்குக் கொண்டாட்டம், புகைப்படப் பிடிப்பாளருடன் சென்று தமது பேஸ் புக்குகளை படங்களால் நிரப்பி விட்டார்கள். 

இடம்பெயர் முகாமொன்றுக்குச் சென்ற அமைச்சர் ஒருவர் அரை மணி நேரம் கழித்து அதே இடத்திற்கு திரும்பவும் சென்றாராம். என்னவென்று விவாரித்துப் பார்த்ததில் அவர் முதற் தடவை சென்றபோது போட்டோகிராபர் வரவில்லையாம். அதனால் படம் எடுப்பதற்காக மீண்டும் வந்தாராம். இத்தனைக்கும் இரு தடவையும் அவர் வெறும் கைகளுடன் தான் வந்து சென்றாராம். இது எப்படியிருக்கு..?

No comments

Powered by Blogger.