பீ.ஜே. இலங்கை வருவதை, தடுக்க முயற்சி..!
தென் இந்திய மார்க்க அறிஞர் PJ இலங்கை வருவதை தடை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது.
முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் இன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு இதுதொடர்பில் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். குறித்த கடிதத்தை குடிவரவு பணிப்பாளருக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் பீ.ஜே. இலங்கை வருவதை தடுக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தகவல் கிடைத்தது.

Allahu Akbar.
ReplyDeleteஉண்மை யாக, இவ்வாறு செய்யும் கீழ் தரமான வேலைக்கு அலலாஹஹ் விடம் கடுமையான விலை கொடுக்க வேண்டி வரும்
ReplyDeleteUlamakkalukkuyeanbayam
ReplyDeleteUngal dairiyam intha amblapomblai galuku illa
Deleteஇதைத்தான் வக்கிர புத்தி என்பது.நேராக பேச தைரியம் இல்லா கோழைகளின் வேலை இது.
ReplyDeleteالله أكبر
Mr.Nizar ..please be fear to Allah..we are not trying to stop shia and ahmadiyyas...but we are fighting with each groups..let Mr.pj ...to give his speech. Allah knows who is correct. ..infect rasulullh also faced these problems during dhawa by munafikeens. ..
ReplyDeleteசகோதரர் P.Jஅவர்களின் கொள்கையில் எனக்கும் உடன்பாடு இல்லை.
ReplyDeleteஎன்றாலும் அவரது வருகையை எதிர்க்கும் பலர் மற்றும் பல அமைபுக்கள்
மியன்மாரின் ஆஷின் விராது போன்றோரின் வருகையின் போது மௌனம் காத்தமை ஏன் என்று தெரிய வில்லை???..
எது எப்படி இருந்தாலும் சகோதரர் P.J ஒரு சிறந்த ஆய்வாளர்.
நான் அதிகம் தெளிவு பெற்ற மார்க்க அறிஞர்களில் இவரும் ஒருவர்..
assalamu alaikum mohamed rikas
ReplyDeletePj யின்கொள்கை என்று எழுதியுள்ளீர்கள்.குர்ஆன் ஹதீதை ஆய்வுடனும் ஆதாரத்துடனும் எடுத்து வைககிறார் .that's it
இவை கோழைகளின் இழிசெயள்....!!!
ReplyDeleteகோழை கோழை கோழை...!!
தான் கொண்ட கொள்கையில் உறுதி இல்லாத, தானும் சறிகிடுவேனோ என்ற படு தடுதடுமாற்றத்திலில்லோர்தான் இவர்கள்..., தன்னிடமே தோற்றுடிவோமோ என்ற பயந்தவர்கள்...
கோழை கோழை கோழை...
ஆனால் அசத்தியம் ஒழியும்
They cant hide the true...TRUE ALWAYS SHINING>>>>from wherever...!
ReplyDeleteFoolish & jockers are trying this kind of silly things....Allah is enough