அசின் விராதுவின் வருகையை எதிர்க்காதவர்கள், பீ.ஜே. வருகையை எதிர்ப்பது ஏன்...?
அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி)
மியன்மாரில் முஸ்லிம்களை நெருப்பாலும் துப்பாக்கியாலும் சுட்டுக்கொலை செய்து இன அழிப்பு செய்த அசின் விராதுவின் இலங்கை வருகையையும் அவனோடு கூட்டணி சேர்ந்து பொதுபல சேனா செய்த மாநாடுகளையும் அதனால் ஏற்பட்ட இனப்படுகொலைகளையும் பற்றியும் எச்சரிக்காத மௌலவிமார்களின் சில சபைகள் இலங்கையில் மாற்றுமத சகோதரர்களுக்கிடையில் இஸ்லாம் பற்றிய பிழையான சந்தேகங்களை தெளிவுபடுத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிங்கள மொழியிலான நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கும் இந்திய அறிஞர் பி ஜே அவர்களின் வருகையை பற்றி எச்சரித்திருப்பது பொடுபோக்கான அறிக்கை என்பதோடு முக்கியத்துவம் இல்லாத விடையங்களுக்கு மட்டும் அறிக்கைவிடும் அவர்களின் வழமையான அறிக்கையாகவே அதை நோக்க முடிகிறது.
முஸ்லிம்களை பிரநித்தித்துவம் செய்வதாக கூறுபவர்களின் தகுதியில் நின்று இக்கரிக்கை நோக்கப்பட எந்த முகாந்திரமும் இல்லை என்பதை உணர முடிகிறது.முஸ்லிம்களுக்கு நெருக்கடியான கட்டங்கள் ஏற்பட்டபோதெல்லாம் ஒழிந்து மறைந்த அறிக்கைகள் சில தனிநபர்களை இலக்குவைத்து எழுதப்படுவது முஸ்லிம்களின் பணத்தை வைத்து குறித்த சபைகளை துஷ்பிரயோகம் செய்வதாகவே நோக்க முடியும்.
இலங்கையில் முஸ்லிம் மக்களிடம் பொய்யான பிரச்சாரம் மூலம் அரசியல் நடத்தி சொந்த வாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் முஸ்லிம் சமூகத்தை நாசகாரம் செய்த அரசியல் வாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் இச்ச்சபைகளும் அதன் அறிக்கைவிடும் பொருப்புதாரிகளும் மாற்றப்பட்டு முஸ்லிம்களை சரியான பிரதான குறிக்கோளில் நின்று வழிநடாத்தும் அறிஞர்கள் புத்திஜீவிகள் இச்சபைகளுக்குள் உள்வாங்கப்பட வேண்டும்.இதன் மூலமே இப்படியான போலி அறிக்கைகள் தேவை இல்லாமல் முஸ்லிம்களை பிரநிதித்துவம் செய்து விடப்படுவதை தடுக்க முடியும்.முஸ்லிம்களுக்கு எதிரிகளால் ஆயிரம் பிரச்சினைகள் வந்தபோதெல்லாம் மௌனம் காத்தவர்கள் இலங்கை முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் தரப்புகளை நாசம் செய்ய முயற்சிப்பது வேதனையான வரலாறாகும்.முஸ்லிம்களை பிரநிதித்துவம் செய்யும் சபைகளில் இருந்துகொண்டு அதன் பெயரை நாசம் செய்யும் அறிக்கைகளை இனிமேலும் இவர்கள் கொடுப்பதை ஏற்க முடியாது.இதற்காக நடுநிலை ஊடகங்கள் பக்கபலமாக நிற்க வேண்டும் என்று தயவாக வேண்டிக்கொள்கிறேன்.
முஸ்லிம்களை இனப்படுகொலை செய்யும் அசின் விராது போன்றவர்களை எதிர்க்காதவர்கள் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து சாத்வீக வழியில் சென்று இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேட்கொள்ளப்படும் பயங்கரவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் தனி நபரை பற்றி அறிக்கை விடுவது இவர்களை ஏதோ ஒரு மறைகரம் இருப்பதாகவே யூகிக்க முடிகிறது.

Killing Islam and unity is more dengerous than killing Muslims. Miyanmar culprits killed the Muslims. That group gave clubs to BBS to hit the Muslim by insulting Budhist teachings did nothing. Even the name Muslims behaved without damaging community interest during those days but this group spoiled everything
ReplyDeleteBoth have one similarity - create conflicts and controversy
ReplyDeleteAs a media you should not critisize one party you are only allow to publish the news only this type of activities are misleading people to wrong decesion
ReplyDeletePJ visit should be encouraged and should not be blocked as it for mainly releasing Sinhala medium Al Qquran...As far as SLTJ concern they should apologize to all muslims in sri lanka publicly and they should also give unbreakable promise that they must not do the insulting the Buddhist (refer Video) or any other religion or same group again. However how can they justify these kind of apologize as sufficient because they insulted every Buddhist in this country and by that speed SLTJ or Muslim never earned anything...this insult absolutely against to Al Quran and Islamic principles...
ReplyDeletedon't tell as a parrot .give the evidence what wrong they did
ReplyDeletedon't tell as a parrot .give the evidence what wrong they did
ReplyDeleteWell said dear.
ReplyDeleteto be frank, Virathu's visit made Muslims to unite while the PJ's visit will make Muslims divide..I still remember the chaos he caused among Muslims when he was here last time. of course SLTJ went separate when BBS playing hawk.
ReplyDeleteU yomal kiyama with asin
Deleteபலபேர் பல காரணங்களை கூறினாலும் நம்மவர்கள் அன்னியர்கள் மீதுள்ள பயமே பிரதான காரணம்.
ReplyDeleteமற்றது அவனோ அல்லது அவனைப்போன்றவர்களோ வருவதை நாம் எதிர்த்தால் அது அவர்களை இன்னும் உட்சாகப்படுத்தும்.
One reporter ask from Asad Sally " what is his name ? Asad Sally replies P Jainulabdeen then the reporter asks again is he a Muslim ? Asad Sally replies he is the leader of Tamil naadu Thawheej jamaath.
So when they don't know who this PJ is or even a Muslim or non Muslim,people like Asad Sally making them aware infant he betrays another Muslim.
Asad Sally Muslim halukku saarpaha pesinalum we all know about his Islamic views. He resembles no difference to Husni Mubarak , Con Kadaffi, Saddam Hussain. Name only Muslim but his actions are right opposite. He does things to build up his political view.
Ibadun Nizar you are right but they made a mistake that means they will do mistakes all the time ? Don't forget they are not sahabas. Good things should be encouraged.
ReplyDeleteKURANKIN KAI IL POOMALAI KIDAITHTHATHU POLA INDRU PJ IN KAI IL AL KURAN KIDAITHTHU ULLATHU
ReplyDeleteஎதிரிகளையும் விட திரிபுவாதிகள்தான் எப்பொழுதுமே ஆபத்து மிகுந்தவர்கள்.
ReplyDeleteபாருங்க இவங்க மட்டும்தான் சுவர்கம் போர மனிதன், மற்றயவர்கள் எல்லாம் குரங்குகள்.ஆனா இவங்கட மார்கம் வாய விட்டு மட்டும் வெளியாகாது
ReplyDeleteNizar is most important speaker of the Masterminders......ACJU....Dewatagaha....
ReplyDeleteAllah may bless you and may guide you pure Islam....