நாய் மலம் கழித்த விவகாரம் - 74 வயதான பெண்னை, கொலைசெய்த 79 வயது பெண்
செல்லப் பிராணியான நாய், மலம் கழித்தமை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இறுதியில் கொலையாக நிறைவடைந்துள்ளது.
74 வயதான பெண் ஒருவரை 79 வயதான பெண் ஒருவர் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காலி மாவட்டத்தில் அமைந்துள்ள பண்டாரிகொட பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment