Header Ads



கண்ணீர் வரவழைத்த புகைப்படம்..!

யூத பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஷஹீதான, தன் குழந்தையின் உடலை புதைக்கும் தருவாயில் பிரிய மனம் இல்லாமல் குழிக்குள் இறங்கி கட்டிபிடித்து கதறியழும் பாலஸ்தீன தந்தை,

யா அல்லாஹ் இவர்களுக்கு இம்மையிழும் மறுமையிலும் நன்மை செய்வாயாக,

குழந்தை செல்வங்களில் பரகத் செய்வாயாக, நியாய தீர்ப்பு நாளில் இவர்களுக்கு இதற்க்கு பகரமாக சுவனத்தை தருவாயாக.




4 comments:

  1. அல்லாஹுவே இவர்களுக்கு உதவி செய்ய போதுமானவன்.

    ReplyDelete
  2. Ya allah iwarkalukku porumaiyaik koduppayaka iwarkalukku ethiraka seyalpadum shakthikalai aliththuviduwayaka

    ReplyDelete
  3. நானறிந்த ஒரு கவிஞரின் கவிதை இது....


    எழுதி வைத்துக்கொள்ளுங்கள்!


    சூரியன் ஒருநாள்
    மேற்கிலே உதித்தெழும்
    சுற்றுகின்ற பூமியோ
    சத்தியமாய் பாதைமாறும்!

    வீசுகின்ற காற்றிலே
    வெப்பநிலை அதிகரிக்கும்
    கனவுகள் காண்பதற்கும்
    கம்ப்யூட்டர் தேவைப்படும்

    ஆலயங்கள் அத்தனையும்
    அருங்காட்சிக்கூடமாகும்
    அன்றுபிறந்த குழந்தைகூட
    அடுத்தநாள் டியூசன்போகும்!

    பள்ளிதோறும்
    வன்முறைகள் பாடமாகும்
    பாடசாலைச்சீருடையும்
    வண்ணம் பெறும்!

    கூடிவாழும் எண்ணமெல்லாம்
    குறைந்துபோகும்
    குழந்தைகளைக் கொல்வதெல்லாம்
    வீரமாகும்!

    தரமில்லாப் பொருட்கள் கூட
    விற்றுத்தீரும்
    தகுதியில்லா மனிதர்க்கெல்லாம்
    தலைமைசேரும்!

    சக்கரைவியாதி இனி
    சகலருக்கும் வந்துசேரும்
    மனப்பிறழ்வு இல்லாதோர்
    மனிதரில்லை என்றாகும்!

    வேலிகள் ஒன்றுகூடிப்
    பயிரைமேயும்
    வளர்த்தகடா மார்பிலேறிக்
    குதித்து ஆடும்!

    காவலுக்கு வந்த நாயே
    காலைக் கடிக்கும்!
    விடுதலைக்கு உயர்ந்த கையே
    வயிற்றலடிக்கும்!

    ReplyDelete
  4. கல்நெஞ்சத்தையும் கரைய வைக்கும் படமிது
    அல் குரான் வசனப்படி சிறு குளந்தைகள் நாளை மறுமை நாளில் நான் எதற்க்காக கொலைசெய்யப்பட்டேன் என முறையிடும். நிச்சயமாக இவ்வாறான சந்தர்ப்பங்கள்தான் ஈமானை பறிக்ககூடியவை. ஷஹீடான குழந்தையின் தகபபனுக்கு பொறுமையும் சொரர்கத்தையும் அல்லாஹ்வே வலங்குவானாக
    வெப் அட்மின் இட்ட படமும் தலைப்பும் வரவலைத்த ஒவ்வோருசொட்டு கண்ணீர் துளியும் நாளை மறுமை நாளில் யூத பயன்கரவதிகளின் நரக நெருப்பு கட்டைகளாக மாறும்.
    யார் யாரோ இஸ்லாத்தின் பெயரால் செய்யும் காடைத்தனதுக்காக அப்பாவி மக்கள் பலிக்கிடாவது ஏன்
    யா அல்லாஹ் பாலஸ்தீன் மற்றும் சிறிய மக்களை பதுகப்பாயாக
    அப்பாவி மக்கள் விடயத்தில் பொடுபோக்காக இருக்கும் இஸ்லாமிய தலைவர்களின் பொம்மை ஆட்ச்சியைஆட்டம் காணச் செய்துவிடு.
    சிரியா நாட்டின் தலைவன் ஷய்தனுக்கு தவறாக பிறந்தவன் பஷர் அல் ஆசாத்தை நரக நெருப்பின் எறி கட்டைகளாக ஆக்கிவிடு.

    ReplyDelete

Powered by Blogger.