இஸ்லாத்தோடு எந்த தொடர்ப்பும் இல்லாத, அரபு மொழி பெயர் கொண்டவர்கள் நடாத்திய பாரிஸ் தாக்குதல்..!
பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடை பெற்ற தாக்குதலுக்கு சொந்தகாரர்கள்
அப்து ஸலாம் சகோதரர்கள் என அறிவிக்கபட்டிருக்கிறது.
அப்துஸலாம் என்று அரபி மொழியில் பெயர் சூட்டபட்டதை பார்த்ததும் , அவர்களை உண்மை முஸ்லிம் என்று எண்ணிவிடாதீர்கள் .
அவர்கள் பற்றி தகவல்களை ஒரு ஆங்கில ஊடகம் தோலுரித்துிருக்கிறது.
அந்த தகவல்கள் அவர்களின் பெயர்கள் தான் முஸ்லிம் பெயர்களாக உள்ளனவே தவிர அவர்களது செயல் பாடுகளுக்கும் இஸ்லாத்திர்கும் தொடர்ப்பு இல்லை என்பதை உறுதி செய்கிறது.
உண்மை முஸ்லிம் மதுவில் இருந்து வெகுதொலைவு விலகி நிற்பான்.
பாரிஸ் தாக்குதலில் தொடர்ப்புடைய அப்துஸலாம் சகோதரர்கள் மது வியபாரிகளைாகவும் மது பார்களை நடத்தகுடியவர்களாகவும் இருந்துள்ளனர்.
பெல்ஜயத்தில் அவர்களுக்கு சொந்த மான மது பார்கள் இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இருவரும் முழு நேரமும் போதையிலேயே அலைபவர்களாம்.
இவர்கள் அளவுக்கு அதிகமாக போதை பொருட்களை விற்றுவந்ததால் பெல்ஜியம் காவல்துறையால் நடவடிக்கை்கு உட்படுத்த பட்டவர்கள்.
இவர்களுக்கும் தொழுகைக்கும் எந்த தொடர்ப்பும் இருந்தது இல்லையாம்
வெள்ளிகிழமை சிறப்பு தொழுகைகளில் கூட இவர்கள் கலந்து கொண்டது இல்லையாம்.
இப்படி இஸ்லாத்தோடு எந்த தொடர்ப்பும் இல்லாதவர்களால் நடத்த பட்டது தான் பாரிஸ் தாக்குதல் என்பது அமபலமகியுள்ளது
இஸ்லாத்தோடு தொடர்ப்புடையவன் ஒருபோதும் வன்முறைகளில் இறங்க மாட்டான் என்ற உண்மை மீண்டும ஒரு முறை உறுதி செய்ய பட்டுள்ளது

அப்படியானால் அரபு/முஸ்லிம் பெயர் கொண்ட எல்லோரும் முஸ்லிம்கள் இல்லையா?
ReplyDeleteபெயரை மட்டும் கொண்டு முஸ்லீமென இம்மையிலேயே ஏற்றுக்கொள்ளப் படாது எண்றால் மறுமையில் நிலை என்ன!
வேடிக்கை என்ன வென்றால் இஸ்லாத்துக்காக/முஸ்லிம்களுக்காக வரிந்துகட்டி, வலிந்து குரலெழுப்பும் பலரது பரிதாபநிலை இதுவே.
உணர்த்தவும் திருத்தவும் அல்லாஹ்(சுபு)ஹானஹ்தாலாவின் ஏற்பாடாகக்கூடவிருக்கலாம்.
திருந்துவோமா?
ஒரு மூமீனின் முன்மாதிரி/நடத்தை பலரை
இஸ்லாத்தின்பால் ஈர்க்கும், ஈர்க்கவேண்டும்.
இப்படித்தான் இஸ்லாம் பரவியது.
நாமும் உன்மையான மூமீனானால் அதுவே மாபெரும் தஹ்வா.
"நீட்டலும் மழித்தலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்" .
மத்தியகிழக்கு நாடுகளில்முஸ்லிம் பெயரில் கிறிஸ்தவர்களும் பணி புரிகிறார்கள். முஹம்மத், அஹ்மத்,அப்துல்லா, போன்ற இறைவனின் திருநாமங்கள் தவிர.
ReplyDelete