Header Ads



டிசம்பர் 6 இந்தியாவின் கருப்பு நாள்


டிசம்பர் 6 இந்தியாவின் கருப்பு நாள்....!!

டிசம்பர் 6 இந்தியாவின் கருப்பு நாள், இந்தியர்களின் இதயங்கள் இடிக்கப்பட்ட நாள்,

உலக அரங்கில் இந்தியா தலை குணிந்த நாள்,

இந்திய இறையாண்மை சிதைக்கப்பட்ட நாள்...

ஆண்டுகள் எத்தனை ஆனாலும் ஆறாது அந்த ரணம், பாபர் மஸ்ஜிதை மீட்காமல் ஓயாது எங்கள் மனம்...

1 comment:

  1. நமது எதிர்கால சந்ததியினருக்கு கிடைத்திருக்கக்கூடிய ஒரு வரலாற்றுச் சின்னத்தை பறிகொடுத்தமையானது, மத- அடிப்படைவாதத்தினால் நிகழக்கூடிய முட்டாள்தனத்திற்கு நல்ல உதாரணம்.

    ReplyDelete

Powered by Blogger.