பாரிஸ் தாக்குதலுக்கு பிறகு, முஸ்லிம்களுக்கு எதிராக வளரும் தீவிரவாதம் - சவுதி அரேபியா கண்டனம்
பாரிஸ் தாக்குதலுக்கு பிறகு பிரான்ஸ் மற்றும் ஜெர்மெனியில் இஸ்லாத்திர்கு முஸ்லிம்களுக்கும் எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது.
இது பற்றி சவுதி அரேபியாவின் ஜெர்மன் தூதரகம் கடும் கண்டனங்கனை இரு அரசுகளுக்கும் பதிவு செய்திருக்கிறது.
முஸ்லிம்களின் உயிர் உடமைகளுக்கு உரிய பாதுகாப்புகளை அந்த இரு அரசுகளும் உறுதி செய்ய வேண்டும் என்றும் சவுத அரேபியா கேட்டு கொண்டள்ளது

Post a Comment