Header Ads



5 நட்சத்திர ஹொட்டலொன்றை தாக்கிய ஆயுதாரிகள் - 170 பேரைப் பணயக்கைதிகளாக பிடித்தனர்

மாலித் தலைநகர் பமகோவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹொட்டலொன்றை தாக்கிய ஆயுதாரிகள் அங்கு 170 பேரைப் பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.