பீகார் தேர்தலில் 24 முஸ்லிம்கள் வெற்றி, விரட்டப்பட்ட மோடியின் கூட்டம்
பீகார் தேர்தல் : 24 முஸ்லிம்கள் வெற்றி...!
ராஷ்ட்ரிய ஜனதாதள் -12
ஐ.ஜனதா தள் - 5
காங்கிரஸ் -6
CPI(M) - 1
----------------
1- Ali Nagar Abdul Bari siddiqui RJD
2- Amour Abdul Jaleel Mastan Cong
3- Arriah Abid ur Rehman Cong
4- Arra Mohd Nawaz Alam RJD
5- Bahadu Ganj Tausif Alam Cong
6- Basai Abdul Subhan RJD
7- Balrampur Mahboob Alam CPI ML
8- Baruli Nematullah RJD
9- Bisfi Fayaz Alam RJD
10 Dehri Mohd Ilyas Hussain RJD
11-Dhaka Faisal ur Rehman RJD
12- Jokihat Sarfaraz Alam JDU
13- Kadwa Shakeel Ahmed Khan Cong
14- Kasba Afaq alam Cong
15-Keoti Faraz Fatimi RJD
16- Kishan ganj Mohd Javed Alam Cong
17- Kochadhaman Mujahid Alam JDU
18- Mahisi Abdul Ghafoor RJD
19- Narkatia Shamim Ahmed RJD
20- Samasti pur Akhtarul Islam Shaheen RJD
21- Sheohar Sharfuddin JDU
22- Sikta Khurdsheed Afroz Alam JDU
23- Sursana Syed Abu Dujana RJD
24- Thakurganj Naushad Alam JDU
ராஷ்ட்ரிய ஜனதாதள் -12
ஐ.ஜனதா தள் - 5
காங்கிரஸ் -6
CPI(M) - 1
----------------
1- Ali Nagar Abdul Bari siddiqui RJD
2- Amour Abdul Jaleel Mastan Cong
3- Arriah Abid ur Rehman Cong
4- Arra Mohd Nawaz Alam RJD
5- Bahadu Ganj Tausif Alam Cong
6- Basai Abdul Subhan RJD
7- Balrampur Mahboob Alam CPI ML
8- Baruli Nematullah RJD
9- Bisfi Fayaz Alam RJD
10 Dehri Mohd Ilyas Hussain RJD
11-Dhaka Faisal ur Rehman RJD
12- Jokihat Sarfaraz Alam JDU
13- Kadwa Shakeel Ahmed Khan Cong
14- Kasba Afaq alam Cong
15-Keoti Faraz Fatimi RJD
16- Kishan ganj Mohd Javed Alam Cong
17- Kochadhaman Mujahid Alam JDU
18- Mahisi Abdul Ghafoor RJD
19- Narkatia Shamim Ahmed RJD
20- Samasti pur Akhtarul Islam Shaheen RJD
21- Sheohar Sharfuddin JDU
22- Sikta Khurdsheed Afroz Alam JDU
23- Sursana Syed Abu Dujana RJD
24- Thakurganj Naushad Alam JDU
இந்தியாவின் தலை எழுத்தை உத்தர பிரதேசமும் பிஹாரும் தீர்மானிக்கிறது
ஆனால் இந்த இரு மாநிலங்களின் தலையழுத்தையும் தீர்மானிக்கும் சக்திகளாக முஸ்லிம்கள் உளளனர்
ஒன்றரை ஆண்டிர்கு முன் நடை பெற்ற நாடளுமன்ற தேர்தலில் போது இந்த இரு மாநிலங்களின் தலையழுத்தை தீர்மானிக்கும் சக்திகளாக உள்ள முஸ்லிம்களின் வாக்குகள் திட்டமிட்டு சிதறிக்க பட்டது
மதசார்பற்ற சக்திகள் பிரிந்து எதிரும் புதிருமாக நின்றதால் முஸ்லிம்களின் வாக்குகள் சிதறியது
இதன் விழைவு தான் இந்த இரு மாநிலங்களிலும் பாரளமன்ற தேர்தலில் சுமார் 100 தொகுதிகளை மோடி கூட்டம் வாரி சுருட்டியது
அதுவே இந்துத்துவ பயங்கரவாதிகள் அரியணையில் அமர வழிவகுத்தது
கடந்த கால தவறை சரியாக உணர்ந்து கொண்ட முஸ்லிம்கள் நடைபெற்று முடிந்து உள்ளாட்சி தேர்தலில் மாயாவதிக்கும் முலாயமுக்கும் தங்கள் ஆதரவை சூழ்நிலைக்கு ஏர்ப்ப வழங்கியதால் உத்திர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் பாஜக மண்ணை கவ்வியது
அது போல் பிஹார் சட்டமன்ற தேர்தலிலும் தங்கள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் மெகா கூட்டணிக்கு வழங்கியதால் பிஹாரில் மெகா கூட்டணி அமோக வெற்றி பெற்றது
மாநிலத்தின் தலையழுத்தை தீர்மானிக்கும் சக்தியாக உள்ள முஸ்லிம்களின் 20 சதவீத வாக்குகள் இந்துதுவ தீவரவாதிகளை பிஹாரில் இருந்து விரட்டியடிக்க காரணமாக அமைந்த முக்கிய காரணங்களில் ஒன்றாகும்

அல்ஹம்துலில்லாஹ்.
ReplyDeleteUNITY OF UMMA.POWERFUL WEAPON
ReplyDeleteMASSAHALLAH Cooperation very important need to think all Muslims
ReplyDelete