முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், ஜம்மியத்துல் உலமா - முஸ்லிம் கட்சிசகள் முக்கிய பேச்சு (படங்கள்)
வடக்கு- கிழக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம், பிரச்சினைகள் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடன் இணைந்து செயற்படுவதற்கு, முஸ்லிம் கட்சி தலைவர்களுக்கு இடையிலான ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஒன்று இன்று (07) இரவு ஜம்இய்யாவில் நடைபெற்றது. இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்து கெண்டபோது.




Post a Comment