Header Ads



தங்கையை கொன்றதற்காக 6 பேரின் உயிரை எடுத்த அண்ணன் (வீடியோ) இலங்கையில் நடந்த உண்மைச் சம்பவம்


இவர் இலங்கையின் குளியாபிட்டியைச் சேர்ந்தவர். 6 கொலை குற்றங்களுக்காக இவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 39 வருடங்கள் சிறையில் இருந்துள்ளார். தன்னை விடுதலை செய்யுங்கள் அல்லது தூக்கிலிடுங்கள் என்றுகூறி இவர் சிறைச்சாறை கூறையின் மீது ஏறி மேற்கொண்ட போராட்டத்தை தொலைக்காட்சியில் பார்த்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பொது மன்னிப்பின் கீழ் இவரை விடுதலை செய்துள்ளார். 

2 comments:

  1. He was in our ward for some days ( Badulla general hospital)

    ReplyDelete
  2. சட்டம் நிலை நாட்டப்பட்டிருந்தால் இவன் தங்கையை கொன்றவனை கொல்ல மாட்டான்.இவன் 39 வருடம் சிறையில் பொதுமக்களின் வரிப்பணத்தில் வாழ வேண்டிய அவசியம் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.