சுசந்திகா ஜயசிங்கவின் ''எனது கதை" - தமயந்தி, சிறியானியும் பங்கேற்பு
திருமதி சுசந்திகா ஜயசிங்க ஒலிம்பிக் பதக்கத்தை வென்றெடுத்து 15 வருட பூர்த்தி மற்றும் சுசந்திகா ஜயசிங்க விளையாட்டு பயிற்சி நிறுவனம் நிர்மாணிப்பதற்கான ஆரம்ப நிகழ்வு அத்துடன் அவரது வாழ்கை வரலாற்றினை "எனது கதை" என எழுதப்பட்ட புத்தக வெளியிடும் விஷேட நிகழ்வு இன்று (07) மாலை இலங்கை மன்றக் கல்லுரியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
சுசந்திகா ஜயசிங்க பௌன்டேஷந் மற்றும் சுசந்திகா ஜயசிங்க இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்வும் இச்சந்தர்ப்பத்தில் இடம்பெற்றது.




Post a Comment