Header Ads



வர்த்தகர்களை மிரட்டி, பணம் வசூலிக்க முயற்சி

நுகர்வோர் தொடர்பான சட்ட திட்டங்களை மீறும் வர்த்தக நிலைய உரிமையாளர்ளை மிரட்டி பணம் வசூலிப்போர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவிக்கின்றது.

வர்த்தகர்களுக்கு அழைப்பை மேற்கொண்டு , குறித்த அதிகார சபையிடம் தகவல் வழங்கப்போவதாக மிரட்டி பணம் வசூலிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.